ஒரே நாளில்

ஒரே நாளில் நீ என் காதலை மறுத்த அதே நாள் மாலை எங்கள் தெரு சலவைக்கடை இடம் மாறி வெகு தொலைவுக்குச் சென்றது. இப்படி ஒரே நாளில் எல்லோரும் என்னைக் கை விட்டால் எப்படி? இத்தனை வருடங்களில் முகுந்த் நாகராஜனை சிலாகிக்காத கவிதை வாசகர்கள் யாரையும் நான் சந்தித்ததில்லை. And yet, Truth (the literary kind) is an underappreciated feature of his poetry. Advertisements

Poetry bereft of Truth

சிறுவனாகப் பென்சில் சீவும்போது கசிந்த ரத்தம் உண்மையாக இருந்தது. இப்போது ஜாக்கிரதை உணர்வு வந்துவிட்டது வயதுடன். எஞ்சியது என்ன? காயம்படாத கைவிரல் நிஜம் கசியாத கவிதை. கல்யாண்ஜி Cautiousness that comes with age. And the resultant unscathed finger (and poetry bereft of truth). Tragic.